உள்நாடு

முட்டை விலை மீண்டும் உயர்வு

சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்வடைந்துள்ளத.

கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, சந்தையில் மலையக மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவும், தாழ்நில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.

சீதா குமாரிக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு

editor

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா