உள்நாடு

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரையும், முட்டை ஒன்றின் விலை 3 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 690 – 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

மதுபானத்தின் விலையில் மாற்றம்

மேலும் 3 பேர் பூரண குணம்