உள்நாடு

முட்டை இறக்குமதி குறித்த அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  முட்டை இறக்குமதி குறித்த அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு முட்டைத் தொகுதி இன்று (13) பிற்பகல் பேக்கரி உற்பத்தியாளர்களுக்காக வெளியிடப்படும் என
அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 03வது ஏற்றுமதியாக கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகள் இன்று காலை இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மொரட்டுவ விபத்தில் கர்ப்பிணித் தாயின் நிலை கவலைக்கிடம்

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி அநுர இன்று இரவு சீனா பயணம்

editor