சூடான செய்திகள் 1வணிகம்

முட்டையின் விலையில் குறைவு

(UTV|COLOMBO)-சந்தையில் முட்டையின் விலை கடந்த சில தினங்களில் பெருமளவில் குறைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான இடங்களில் ஒரு முட்டையின் தற்போதைய விலை 11 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகின்றதால், முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

கிராமத்து கோழி முட்டையின் விலை, எரிபொருள் விலை குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவற்றின் விலை குறைப்பு காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று(31) சந்திப்பு