உள்நாடுசூடான செய்திகள் 1

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் 6 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்