உள்நாடு

முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் குறைப்பு

(UTV | கொழும்பு) –   முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் கிலோமீற்றர் கட்டணத்தை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க ஜனாதிபதி நேற்று (24) அனுமதி வழங்கிய போதே முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Related posts

களுத்துறை மாவட்ட கொவிட் தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை 50

ராஜித வீட்டில் CID சோதனை

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor