உள்நாடு

முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் ரிஷாட்

(UTV | கொழும்பு) –

மன்னார், முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (26) முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

குறைவடையும் பாணின் விலை!