சூடான செய்திகள் 1

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மூன்று வழக்குகளை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்

ரத்துபஸ்வல, பிரகீத் எக்னெலிகொட மற்றும் எவன்கார்ட் ஆகிய மூன்று வழக்குகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு மூவரங்கிய நீதிபதிகள் குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

அமைச்சுகளின் காரியாலயங்களுக்கு STF

புகையிலை பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்