உள்நாடுசூடான செய்திகள் 1

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு