உள்நாடு

மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor