உள்நாடுமீளவும் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு by May 16, 2022May 16, 202237 Share0 (UTV | கொழும்பு) – இன்று (16) இரவு 8 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.