உள்நாடு

மீளப்பெறும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள்

(UTV | கொழும்பு) –   திறக்கப்படாத பழைய பொலித்தீன் முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

ரணில் ஜனாதிபதி மாளிகைக்கு

கெலிஓயா மாணவி கடத்தல் – இருவருக்கு விளக்கமறியல்

editor