சூடான செய்திகள் 1

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்