உள்நாடு

மீன்சந்தைகளை மூடுவது அநாவசியமாகும்

(UTV | கொழும்பு) –  நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

🔴 LIVE : பாராளுமன்ற அமர்வு நேரலை | 20.05.2022

மஹர சம்பவம் : இறுதி அறிக்கை 30 அன்று