சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

முல்லைத்தீவில் மர முந்திரிகை செய்கை

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது