உள்நாடு

மீண்டும் மலையகத்திற்கான புகையிரத சேவை

(UTV | கொழும்பு) – இடைநிறுத்தப்பட்ட மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதுள்ளை புகையிரத நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று இன்று சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரி மீது விசாரணை

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்