உள்நாடு

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் ஆர்ப்பாட்டம் தொடரும்

(UTV | கொழும்பு) – தியத்த உயனவுக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் அதாவது மே மாதம் 17ம் திகதி  அந்த இடத்திற்கு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Related posts

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் – மன்னாரில் கூடிய ஒருங்கிணைப்புக் குழு!

editor

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி