உள்நாடுமீண்டும் கோதுமை மா விலை அதிகரிப்பு by April 19, 2022April 19, 202242 Share0 (UTV | கொழும்பு) -ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.