உலகம்

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவின் கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத் தீக்கு முகங்கொடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க அதிபருக்கும் சவுதி இளவரசர் சல்மானுக்கும் இடையே பேச்சுவார்த்தை

ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை

போர் முடிவுக்கு : தலிபான்கள் அறிவிப்பு