விளையாட்டு

மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-ஒரு நாள் போட்டிகள் குறித்து அதிக அக்கறை செலுத்துவதனால் சவால்களை வெற்றிக்கொண்டு மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான சர்வதேச ஒரு நாள் போட்டியில் தினேஷ் சந்திமால் உள்ளடக்கப்படவில்லை.

எனினும் சிறந்த முறையில் விளையாடி தாம் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம் பிடிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் சந்திமால், 134 ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்களும் 21 அரைச்சதங்கள் அடங்கலாக 3288 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை

தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

இந்திய அணி வெற்றி