உள்நாடு

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மின்சார கட்டணத்தையும் எரிபொருள் விலையையும் குறைக்கவுள்ளோம் – கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் – ஜனாதிபதி அநுர

editor

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!