உள்நாடு

மீண்டும் இலங்கையில் பதிவான நிலநடுக்கம்

(UTV | கொழும்பு) –  மீண்டும் இலங்கையில் பதிவான நிலநடுக்கம்

இன்று(11) காலை வெல்லவாய நகரை அண்மித்த பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆனால், நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

நேற்றும் இப்பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.