உலகம்

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்

(UTV|இந்தியா ) – டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து தொண்டர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

மொத்தமாக உள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆத்மி கட்சி 63 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 7 தொகுதிகளை மாத்திரமே கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Related posts

பெஞ்சமின் நேதன்யாகு : 12 ஆண்டு கால ஆட்சி முடிவு

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி

ஜெர்மன் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி