கேளிக்கை

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

(UTV|THAILAND)-தாய்லாந்து பங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென் ஆப்பரிக்காவை சேர்ந்த டாமரின் கிரீன், வெனிசுலாவை சேர்ந்த ஸ்தெபானி குட்டரெஸ் ஆகியோர் 2-வது இடங்களை பிடித்தனர்.

 

 

 

 

 

Related posts

குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்த மாதவன்