கேளிக்கைசூடான செய்திகள் 1

மிஸ் இங்கிலாந்து இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்

(UTVNEWS | COLOMBO) – இங்கிலாந்து அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு முதன்முறையாக இலங்கை தமிழ் பெண் திலானி செல்வானந்தன் தெரிவாகியுள்ளார்.

பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…