வகைப்படுத்தப்படாத

மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற புலி

(UTV|JAPAN)-ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி சாலை உள்ளது. அங்கு சிங்கம், புலி, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது. உடனே அங்கு வந்த பொலிஸார்  புலியை சுட்டு கொன்று அவரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இராணுவ விடுமுறை விடுதியில் இப்தார் நிகழ்வு – [PHOTOS]

Nightclub collapse kills two in South Korea

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு