உள்நாடு

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

இன்றைய தினத்தில் இதுவரை தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்