கேளிக்கை

மிரட்டலாய் வந்த The Nun!- (VIDEO)

(UTV|COLOMBO)-ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தமிழ் சினிமாவின் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு நடுவே ரிலீஸ் ஆகும் ஆங்கில படங்களால் சவால் தான்.

3 வார முடிவில் பாக்ஸ் ஆஃபிசில் இப்படம் $191.7 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது. Conjuring series ல் இப்படம் 32 மாகாணங்களில் பெரிய படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

அத்துடன் கொலம்பியா, ஸ்வீடன் 26 இடங்களில் இப்படத்திற்கு அதிகமான வசூல் (Highest grossing) கிடைத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

(VIDEO)-அனிருத்தின் பட்டையை கிளப்பும் ‘பேட்ட’ தீம் மியூசிக்

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்

கார்த்திக் – சமந்தா இணையுமா?