உள்நாடு

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – மியன்மாரில் சிக்கியிருந்த 74 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான 8M 611 எனும் விமான மூலம் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 74 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எட்டு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

editor

“இது கிரீடம் அல்ல. முள் கிரீடம்’ – ஹரின்