உள்நாடு

மின் துண்டிப்பு குறித்து இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ள இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த ஆணைக்குழு இன்று மீண்டும் கூடி மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023