(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)