உள்நாடு

மின்வெட்டு நேரத்தில் குறைப்பு

(UTV | கொழும்பு) –  இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள முன்னதாக மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!

புத்த சாசன அமைச்சின் கோரிக்கை

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்