சூடான செய்திகள் 1

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

(UTV|COLOMBO)-மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதில், ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் சேவையில் தாமதம்

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்