சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – குப்பிளான் தெற்கில் நேற்று மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று காலை 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலநிலையில் மீண்டும் மாற்றம்

மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

இன்று(15) ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி