சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஒருவர் பலி…

(UTV|COLOMBO)-இரத்தினபுரி – ஹதமுண பிரதேசத்தில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய ஹதமுண பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

மஹிந்த ராஜபக்,எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் பேச்சுவார்த்தை

இதுவே மக்களின் வாக்களிப்பு வீதம் குறைய காரணம்