சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-தம்போவ குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்று (20) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்போவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கீத் சதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தம்போவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நேற்று இரவு மைத்திரி – மஹிந்த விசேட சந்திப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது