உள்நாடு

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக ரயில் சமிஞ்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே குறித்த ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் வாக்களிப்பு தொடர்பான முக்கிய தகவல்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

நாடளாவிய அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு