உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்து வர்த்தமானி

கிழக்கிலிருந்து வெளியேறும் சிங்களவர்கள் – செந்தில் தொண்டமான்.