உள்நாடு

மின்சார சபை நட்டத்தில் – சுனில் ஹந்துன்நெத்தி

(UTV|மாத்தறை ) – அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய ஜெரோம் பெர்னாண்டோ!

‘அரசு அதிகாரிகளைப் பற்றி கவனமாகப் பேசுங்கள்’

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி