சூடான செய்திகள் 1

மின்சார ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற மின்சார ஊழியர்கள் இருவர் மீது மின்சார ஊழியர்கள் இருவர்புத்தளம் – கரம்ப பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை காவல்துறை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பிரிவின் அதிகாரிகள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

2019ம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளராக என் சகோதரன்…

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்