சூடான செய்திகள் 1

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) இன்று காலை 7.30 மணியளவில் அகுரெஸ்ஸ – தலஹகம – கொனகமுல்லை பிரதேசத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை

களனி கங்கை, களுகங்கை உள்ளிட்ட நதிகளின் நீர் மட்டம் உயர்வு

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து