சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில், நீர் மட்டங்கள் 48 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் சமகால நீர் மின் உற்பத்தி வலு 20 வீதம் வரை காணப்படுகிறது.

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 3 சக்தி பிறப்பாக்கி இயந்திரங்களும் உச்ச அளவில் இயங்கி வருகின்றன.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

“சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?