உள்நாடு

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 139 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு