சூடான செய்திகள் 1மினுவாங்கொடை சம்பவம்- 32 பேருக்கு பிணை by May 22, 201933 Share0 (UTV|COLOMBO) மினுவாங்கொடை வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறினார்.