சூடான செய்திகள் 1மினுவங்கொட வன்முறை – 15 பேர் பிணையில் விடுதலை by May 29, 201947 Share0 (UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.