உள்நாடு

மித்தெனிய – தம்பேதலாவ துப்பாக்கிச்சூடு : மூவர் கைது

(UTV|கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பொலிசார் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

Related posts

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor

இன்று ரணில் அநுரவுக்கு பாசம் – அநுர ரணிலுக்கு பாசம் – சஜித்

editor