சூடான செய்திகள் 1

மா​வனெல்ல நகரின் பாதுகாப்பு அதிகரிப்பு…

(UTV|COLOMBO) மாவனெல்ல நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாவனெல்ல பொதுச் சந்தைக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புறா தீவுக்கு காலவரையறையின்றி பூட்டு

புத்தளம் –அருவக்காடு குப்பை பிரச்சினை-ஆர்பாட்டகாரர்களின் மீது பொலிஸார் தடியடி தாக்குதல்

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று