சூடான செய்திகள் 1

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு-கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதான 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்