சூடான செய்திகள் 1மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில் by June 13, 201944 Share0 (UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.