சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை சம்பவம்-பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலா?

(UTV|COLOMBO)-மாளிகாவத்தை – ஜூம்மா சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் மரணமடைந்தார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 34 வயதான பெண்ணொருவர்  என தெரிவிக்கப்படுகிறது.


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர் பாதாள உலக குழுவின் தலைவர் மதூசின் உதவியாளர் ஒருவரின் மனைவி என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலின் விளைவாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

 சாரி அணிந்து மரதன்

விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு